செப்டிக் டேங்க் அமைக்க ஏற்ற பகுதிகள்

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

 

தினசரி நாள்காட்டி 11-6-2026 பராபவ வருடம் வைகாசி மாதம் 28 ந் தேதி. வியாழக்கிழமை. இரவு 10.38 மணி வரை ஏகாதசி பிறகு தே.த்வாதசி திதி. காலை 8.03 வரை ரேவதி பிறகு அசுவினி நட்சத்திரம். யோகநாள். சமநோக்கு நாள்.

 

ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am

இன்று நல்ல நேரங்கள்:2am-3am
9-10.30am 1-1.30pm 4.30-7pm 8pm-9pm

 

#Chennaivastujagannathan
#ChennaiVaastu
#ApartmentVastuChennai
#ChennaiVasthu
#ChennaiVastu
___________________

(நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும்
15 நிமிடம் குறைத்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 5 மணி 45
நிமிடம் (உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம்

___________________

 

இன்றைய பஞ்சாங்க குறிப்புகள்:

மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை வரும் ‘அதிக மாதம்’ (மல மாதம்) அல்லது ‘புருஷோத்தம மாதத்தின்’ கிருஷ்ண பக்ஷத்தில் வரும் ஏகாதசி பரமா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. பகவான் மகாவிஷ்ணுவிற்கு உகந்த இந்த விரதம், வறுமையை நீக்கி குபேர யோகத்தைத் தரும்.

பரமா ஏகாதசி சிறப்புகள் & வழிமுறைகள்:

விரத முறை: அன்று அதிகாலை எழுந்து குளித்து, தூய ஆடையணிந்து விரதத்தைத் தொடங்க வேண்டும். முழு நாளும் ‘ஓம் நமோ நாராயணாய’ அல்லது ‘ஓம் நமோ பகவதே வாசுதேவாய’ எனும் மந்திரங்களை உச்சரித்து, விஷ்ணுவை துளசி, மலர்களால் வழிபட வேண்டும்.

விரத பலன்: அனைத்து பாவங்களையும் போக்கி, நல்வாழ்வையும், இறுதிக் காலத்தில் முக்தியையும் தரக்கூடியது.

பாரணை (விரதம் முடிக்கும்) நேரம்: துவாதசி திதியில், சூரிய உதயத்திற்குப் பிறகு காலை நேரத்தில் மட்டுமே விரதத்தை நிறைவு செய்வது வழக்கம்.

இந்த ஆண்டு பரமா ஏகாதசி (ஜூன் 11) அன்று அனுசரிக்கப் படுகிறது.

 

________

இன்றைய வாஸ்து ஆலோசனை டிப்ஸ்:

மேற்கு பார்த்த வீடுகளில் வாஸ்து அமைப்பை கவனிக்கும்போது, செப்டிக் டேங்க் மற்றும் கழிவுநீர் தொட்டியின் இடம் முக்கியமாக கருதப்படுகிறது.
செப்டிக் டேங்க் அமைக்க ஏற்ற பகுதிகள்:
வடமேற்கு (North-West)

#ChennaiVastu #VastuTips #WestFacingHouse #SepticTankVastu #VastuTamil #HomeVastu #வாஸ்து #செப்டிக்டேங்க் #மேற்குபார்த்தவீடு #ChennaiVastuConsultant

தவிர்க்க வேண்டிய இடங்கள்:
வடகிழக்கு (North-East) வடமேற்கு மேற்கு
தென்மேற்கு (South-West)
வீட்டின் மையப்பகுதி
வாஸ்து நம்பிக்கையின்படி, வடகிழக்கில் செப்டிக் டேங்க் அமைத்தால் மன அமைதி மற்றும் வளர்ச்சியில் தடைகள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல் தென்மேற்கிலும் அமைப்பதைத் தவிர்ப்பது நல்லது.
வீட்டின் அமைப்பு, சாலை அமைப்பு, நிலத்தின் வடிவம் போன்றவற்றை கருத்தில் கொண்டு இறுதி முடிவெடுப்பது சிறந்தது.

___________________

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:

Chennai vastu jaganathan  #என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண் 9941899995 .

வாட்ஸ்அப் குருப்லின்க்:
Follow this link to join my WhatsApp group:

https://chat.whatsapp.com/JiRcQ2cXuHDINPz9mW3zmY

#house #plans #vasthu #north #south #east #west #northeast #northwest #southeast #southwest #borewell #sump #rainwaterharvesting #septictank #watertank #instaview  #trendingreels #viralreels
Vastu@Chennai
Vaastu@Chennai
Vasthu@Chennai
Vastu@Tamil
#ChennaiVastuCoimbatore
#VastuConsultantChennai
#சென்னைவாஸ்து
#VastuTipsTamil

#Madarasvastu
#மதராஸ்வாஸ்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!