தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.
எனது வாஸ்து பயணத்தில் நாளை மறுநாள் 1.5.2022 ஞாயிறு மற்றும் 2.5.2022 சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் வாஸ்து பயணமாக தங்கி இருக்கின்றேன். ஆகவே மேற்கூறிய காஞ்சி மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் இருக்கும் மக்களின் எனது வாஸ்து சார்ந்த உதவி தேவைப்படும் போது, தொலைபேசி
வழியாக அழைக்கவும். நன்றி. வணக்கம்.
(சென்னை தொலைபேசி
9941899995)
1.வாஸ்து அமைப்பில் வீடு மாற்றம் செய்து கொடுக்கவும், அதோடு பணத்தோடு_பலமாக வாழ (கொங்குநாட்டின் அங்கணவீடு. #kongunadu #Traditional_house) #ஆயாதி பொருத்த மனையடி அமைப்பில் ஆயம் (அங்கண 9×9=81÷10=8.1என்கிற ஒரு குழி அளவுகளாக) என்கிற வருமானம் சார்ந்த புள்ளிகள் அதிகமாக இருக்கும் அமைப்பாகவும், #செலவு புள்ளிகள் குறைவாக இருக்கும் அமைப்பிலும்,
ஒருசில இடங்களில் சரியான வாஸ்து இருக்கும் இடத்திலும் நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு மக்கள் சிரமப்படுவார்கள். அதற்கு முழுக்க முழுக்க காரணம் என்ன வென்றால் ஆயாதி மனையடி #குழிகணக்கு இல்லாமல் இருப்பதே காரணம் ஆகும்.
2.ஆக ஒரு வீடு மற்றும் #தொழிற்சாலை இடம் என்பது சரியான மின்காந்த புலன் திசைக்கு பொருந்தும் அமைப்பில் வாசல் மற்றும் வீடு இருக்க வேண்டும். ஆக தவறாக இருக்கும் அமைப்பை நாம் திசைகாட்டி வைத்துபதினாறு திசைகளை அந்த இடத்தில் கண்டுபிடித்து,நல்ல அமைப்பாக பொருத்தி வைத்து ஒரு இல்லத்தில் வாழும் மனிதர்களுக்கு அற்புதமான வாழ்க்கையை அமைத்து கொடுக்கவும்,
3. ஜோதிடத்தில் கட்டம் மாற்றம் செய்ய முடியாது ஆனால், கட்டிடம் மாற்றம் செய்ய முடியும். #அகம் சார்ந்த நிகழ்வு என்றால் குடும்ப உறவுகள் மற்றும் குழந்தைகள் மூலமாக நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி சார்ந்த விசயங்கள் மற்றும், புறம் சார்ந்த விசயங்கள் என்றால் தொழில் மற்றும் வேலை சார்ந்த நிகழ்வுகளில் பணம் மூலமாக எப்படி வெற்றி பெறுவது என்பதனை, அகம் மற்றும் புறம் என்கிற சூட்சும வழியில் சரியான அமைத்து கொண்டால் குடும்பத்தில் #கணவன் மனைவி, மற்றும் அப்பா, மகன் உறவு, மாமியார் மருமகள் உறவு,நாத்தனார் கொழுந்தனார் மற்றும் தொழிற்கூட்டாளிகள் சார்ந்த உறவுகள் மற்றும், வேலைசெய்யும் இடத்தில் நம்மை அனைவரும் விரும்பும் மனிதர்களாக இருக்கவும், உறவுகளில் சண்டை சச்சரவு போட்டி, பொறாமை இல்லாது வாழ முடியும். மற்றும் அகம் என்கிற உறவுகளோடு வாழ்தல் மற்றும், பணம் என்கிற பொருளாதார பாதுகாப்பு மற்றும் மனதுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் நிம்மதி ,இந்த மூன்றுக்கும் ஒரே நேரத்தில் எளிமையான முறையில் தீர்வுகள்.
#Kannada_vastu,
#Bangalore_vastu,
#Kengeri_vastu,
#Yelahanka_vastu,
#Electronic_City_vastu,
Krishnarajapura_vastu,
#Shantinagara_vastu,
#Chandapura_vastu.
#kuppam_vastu,
#bangarapet_vastu,
#kolar_gold_field_vastu
#karnataka_tamil_vastu
#கர்னாடக தமிழ் வாஸ்து,
#பெங்களூர் வாஸ்து
மேலும் விபரங்களுக்கு,
Arukkani Jagannathan.
#வாஸ்து மற்றும்
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நலமாக வாழ்வோமாக.
whatsapp/ ph : 99418 99995
www.chennaivasthu.com
youtube: https://www.youtube.com/user/jagannathan6666
