சென்னை வாஸ்து தினசரி காலண்டர் 13.6.22

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
#இன்று_வாஸ்து_நாள்
#Today_Vastu_Days

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

13.6.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 13 நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.47.
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 13.6.2022 சுபக்கிருது வைகாசி மாதம்
30ந் தேதி திங்கட்கிழமை. இரவு 9.05  வரை சதுர்த்தசி  திதி.  பிறகு வ.பவுர்ணமி திதி.  இரவு 9.03 வரை அனுசம்நட்சத்திரம் பிறகு கேட்டை  நட்சத்திரம்.

ராகுநேரம்:7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-7am 12-2pm 6-9pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
வாஸ்து #இரகசியம்:
secretsகளுக்கு பயந்து வீட்டு மாற்றங்களை தள்ளிப்போடுவது எனது வாஸ்து பயணத்தில் தவறு என்று சொல்லுவேன். ஏனென்று சொன்னால் நீங்கள் எவ்வளவு காலம் தாழ்த்தி கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்களுடைய வாழ்நாள் காலம் குறைகிறது. இந்த இடத்தில் நன்றாக நல்ல இளமையான வயதாக இருக்கும் பொழுது நாம் செய்யக்கூடிய கடமைகளை செய்யும் பொழுது நாம் அந்த இடத்தில் வெற்றியாளராக மாறுவோம். காலம் கடந்து ஒரு செயலை செய்யும் பொழுது நமது வெற்றி கூட தொய்வாக நடக்கும். அந்த வகையில் எனது பயணத்தில் நான் சொல்லுகிற விஷயம், நான் வாஸ்துவை 100% நம்புகிறேன். அதன் காரணமாக நான் கொடுக்கிறேன். ஆக வாஸ்து வழியில் மனிதர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் மனிதனாக நான் மாறினேன். எனது வாஸ்து சாஸ்திர ஆலோசனையை என்றுமே வியாபாரப் பொருளாக்கியது கிடையாது. வாஸ்து ஆரம்பகாலங்களில் நண்பர்களுக்கு உறவினர்களுக்கு மாற்றத்தை சோதித்தேன். பிறகு ஒரு காலகட்டத்திற்குப் பிறகு எனது மதிப்பு என்பது இலவச நிலையில் இல்லாது இருந்த காரணத்தால் தொழில்முறை வாஸ்து நிபுணராக மாறி, இன்று பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வாழ்க்கையை மாற்றிக் கொடுக்கும் மனிதராக இருக்கிறேன்.

ஆக ஒரு வாஸ்து சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று சொன்னால் நான் என்ன சொல்கிறேனோ அதனை கண்ணை மூடிக்கொண்டு செய்ய வேண்டும் என்று நினைப்பேன். அப்படி செய்ய நினைக்காத மக்கள் என்னை அழைக்க வேண்டாம் என்று கூட இந்த பதிவு வழியாக தெரிவித்துக் கொள்கிறேன். என்னை அழைத்து நீங்கள் அந்த விஷயத்தை செய்யாதபோது அந்த இடத்தில் எனக்கும் நேரம் விரயம். உங்களுக்கும் பணம் விரயம். நான் சொல்லுகிற விஷயத்தை செய்து பார்த்து உணர்ந்து கொண்டால், உங்கள் மூலமாக வேறு ஒரு நண்பர் எனக்கு கிடைப்பார் . நீங்கள் செய்யாத போது நீங்களே நான் சொல்லுகிற விஷயத்தை உணர மாட்டீர்கள். இந்த நேரத்தில் எனது நேரம் அந்த இடத்தில் வேறு ஒரு மனிதருக்கு பார்க்கிற நேரத்தை நீங்கள் எடுத்துக் கொள்கிறீர்கள் என்று நான் நினைப்பதுண்டு. ஆகவே வாஸ்து மாற்றம் கண்டிப்பாக செய்வேன் என்று இருக்கும் மனிதர்கள் மட்டும் ஆலோசனை  வேண்டும் என்று சொன்னால் என்னை அழையுங்கள். இல்லையென்றால் வேண்டாம்.அந்த நேரத்தில் வேறு ஒருவருக்கு எனது நேரம் பயன்படும்.

_______________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேஷம்- சினம்
ரிசபம்-  நிறைவு
மிதுனம்-கவனம்
கடகம்- சலனம்
சிம்மம்- சினம்
கன்னி- கவனம்
துலாம் – விருத்தி
விருச்சிகம்-அலைச்சல்
தனசு – தடங்கல்
மகரம்- தாமதம்
கும்பம்-வெற்றி
மீனம் – யோகம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
june_13

ஐ.நா.,வின் 8வது பொதுச் செயலாளர் பான் கி மூன் பிறந்த தினம்(1944)

சோவியத் ஒன்றியத்தில் முதலாவது வைரச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது(1955)

இஸ்ரேலின் பாதுகாப்புப் படையினர் லெபனானை விட்டு விலகினர்(1978)

பயனியர் 10, சூரியக் குடும்பத்தைத் தாண்டிய முதலாவது விண்கப்பல் ஆனது(1983)

_________________

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இது வாஸ்து பார்ப்பது கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading