சென்னை வாஸ்து சமையலறை சமையல்கூடம் | Tamil Calendar 7.9.2022 குளு குளு google

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

Chennai Vastu calendar

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

7.9.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 01 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.01 மணி
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு) குளு குளு google

தினசரி நாள்காட்டி 7.9.2022 சுபக்கிருது ஆவணி மாதம்.
22ந் தேதி  புதன்கிழமை.  நள்ளிரவு 12.07. வரை வ. த்வாதசி திதி . பிறகு வ.திரயோதசி திதி மதியம் 3.48 வரை உத்திராடம் நட்சத்திரம். பிறகு திருவோணம்  நட்சத்திரம்

இன்றைய இராகு எமகண்ட குளிகை நல்ல நேரங்கள்:

ராகுநேரம் 12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 9-10am 1.30-3pm 4-5pm

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள்  .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
#வாஸ்து_இரகசியம்

வாஸ்து சார்ந்த விஷயத்தில் சமையல் அறைகள் என்பது மிக மிக சரியான முறையில் இருக்க வேண்டும். வாஸ்து முக்கியம் என்று சமையலறையின் வசதிகளை குறைத்து விடக்கூடாது. இந்த உலகில் வாழுகிற மனிதர்கள் அனைவருமே வயிற்றுக்காக தான் ஓடுகின்றனர் அல்லது உழைக்கின்றனர். எனவே ஒரு இல்லத்திற்கு சமையலறை என்கிற விஷயம் மிக மிக முக்கியம். சமையலறை என்பது வாஸ்து சாஸ்திர அமைப்பின்படி முதல் தரமாக தென்கிழக்கு பகுதியிலும் அல்லது, வடமேற்கு பகுதியிலும் இருக்க வேண்டும். சமையலறை சார்ந்த வாஸ்பேஷன் அந்த அறைக்கு வடகிழக்கு பகுதியில் அமைக்கலாம். ஒருவேளை முடியவில்லை என்றால், வட மேற்கில் அமைத்துக் கொள்ளலாம். இந்த இரண்டு இடங்களை தவிர வேறு இடங்களில் அமைக்க கூடாது. சமையல் மேடை என்பது இரண்டரை அடி உயரத்தில் அமைக்கப்பட வேண்டும் அதாவது, சிலிண்டர் உள்ளே நுழையும் அளவிற்கு அமைக்கப்பட வேண்டும். சமையல் அறை உள்ளே தென்மேற்கு பகுதியில், தண்ணீர் மற்றும் கிரைண்டர் மிக்ஸி போன்ற பொருள்கள் வைத்துக் கொள்ளலாம். சமையலறை பொருட்கள், சமையல் செய்கிற பெண்மணியின் வலது கை புறத்திலிருந்து எடுப்பது போல அமைத்துக் கொள்ள வேண்டும். சமையல்அறை  என்பது நல்ல காற்றோட்டம் மற்றும் காற்று வருகிற அமைப்பில் இரண்டு ஜன்னல்களை அமைக்க வேண்டும். அது உச்ச அமைப்பாக இருக்க வேண்டும்.

சமையல் மேடையில் தாராளமாக மார்பில் மற்றும் கிரானைட் கற்கள் பதித்துக் கொள்ளலாம். ஆனால் அசைவம் செய்கின்ற பொழுது அந்த அசைவ பொருட்களை கிரானைட் அல்லது மார்பில் சார்ந்த கற்கள் மேல் வைக்கக் கூடாது. ஆக சமையலறை மற்றும் சமையல் மேடை மற்றும், சமையல் அறையின் அறைப்பகுதிகளில் கவனம் மிக மிக முக்கியம். சமையல் அருகில் கூண்டுகளை கட்டுவதும், புகை போக்குக்காக, அதேபோல தரைத்தளத்தில் உயர்த்தி டைல்ஸ் சார்ந்து உயர்த்தி அமைப்பது தவறு. சமையல் அறையின் தரைத்தளம் ஒரே சமமாக இருக்க வேண்டும். ஆக சமையலறையின் தென்கிழக்கு பகுதியில் வரும் பொழுது அதன் தரைத்தள உயரம் என்பது தென்மேற்கு தெற்கு இணையாக இருக்க வேண்டும். அல்லது அதனை விட தாழ்ந்த அமைப்பில் இருக்க வேண்டும். வடமேற்கு சமையலறை வரும் பொழுது , தென்கிழக்கு விட தாழ்ந்திருக்க வேண்டும் அல்லது , அதன் மட்டத்திற்கு இருக்க வேண்டும் அல்லது, வடகிழக்கின் அதே மட்டத்தில் இருக்க வேண்டும் . இதனை சரிபார்த்து அமைத்துக் கொள்ளும் போது மிகச் சிறப்பான வாஸ்து சமையல் அறையாக அது இருக்கும்.

—————————

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – கவனம்
ரிஷபம்- நிறைவு
மிதுனம்- பாராட்டு
கடகம்- எதிர்ப்பு
சிம்மம்- பரிவு
கன்னி- சோதனை
துலாம் – நலம்
விருச்சிகம்- சிரமம்
தனசு – குழப்பம்
மகரம்- பொறுமை
கும்பம்- பக்தி
மீனம் – சாந்தம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#September_7

பிரேசில் விடுதலை தினம் (1822)

#கூகுள் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது(1998)
#Google_founded

பாகிஸ்தான் விமானப்படை தினம்

கிரான் கொலம்பியா குடியரசு உருவானது(1821)

_______________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

https://g.co/kgs/g9BxSW
https://maps.app.goo.gl/YquJoz6yztaYkAJK6
https://www.facebook.com/chennaivastu/
https://www.youtube.com/c/ChennaiVastu
https://www.instagram.com/chennai_vastu/
https://t.me/chennaivastujaganathan
https://www.linkedin.com/in/jaganathan-a-647097144
https://sharechat.com/profile/chennaivastu?d=n
https://twitter.com/Jaganathan_6666?t=uuYXKC0Xw03KsWxXxr037w&s=09
https://chat.whatsapp.com/D8gjwMME2FPAFhlzxhRZVw
https://pin.it/15RKTd0

www.chennaivastu.com
www.chennaivasthu.com
www.chennaivastu.in
www.chennaivasthu.in

#Chennai_Vastu
#சென்னை_வாஸ்து
#Chennai #Vastu #சென்னை #வாஸ்து
#vastushastram #vastushastra_tips
#Chennai_Vastu_consultant
#வாஸ்து #வாஸ்துகுறிப்பு #vastuhome #vastudesign #vastuforhome #vastutime #vastushastrahome #vastutipsforpositivity #vastutips #vastu #vastushastratips #vastushastraforhome

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

 58 total views,  1 views today