சென்னை வாஸ்து ஆலோசகர் வாஸ்து பதிவு இன்று

உறவுநிலை உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.

இன்று
#தமிழ்_காலண்டர்.
இன்று
#வாஸ்து_கருத்துக்கள்.
#இன்றைய _ராசிபலன்.

25.3.2022 பிலவ ஆண்டு பங்குனி மாதம்
11ந் தேதி .சுக்ரவாரம்
இரவு  10.06 வரை வரை அஸ்டமி திதி . பிறகு தே.நவமி திதி. மாலை 3.55 வரை மூலம் பிறகு பூராடம் நட்சத்திரம்.இன்றைய
ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am
இன்று நல்ல நேரங்கள்:
   6- 9am 1-1.30pm 5-6pm.
(சென்னை நேரத்தின் அடிப்படையில் நான் கொடுத்த நேரத்தில் 13 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் சூரியபகவான் 13 நிமிடம் கழித்து உதயம் ஆவது.)

இன்றைய வாஸ்து குறிப்புகள்:
Today Vastu tips:

ஒரு வீட்டில் இருக்கும் ஆண் பணிபுரிகின்றாரா?  அல்லது முதலீடு போட்டு ஒரு தொழிலை செய்வாரா? என்று பார்க்கும் பொழுது அது ஆணா அல்லது பெண்ணா என்று பார்க்க வேண்டும். எடுத்து காட்டாக, ஆண் என்று எடுத்துக்கொண்டால் கிழக்கு திசையும், மேற்கு திசையும் கவனிக்கவேண்டும். மேற்கு திசையிலும், கிழக்குத் திசையிலும் தவறுகள் இருக்கும் பொழுது அவர்களுடைய தொழில் என்பது சிறப்பாக இருக்காது. பெரிய அளவில் இங்கு முதலீடு செய்து, மற்றவர்கள் உதவி கிடைத்து ஒரு தொழிலை செய்தாலும் அதில் வெற்றி என்பது கடினம். ஆக ஒரு தொழிற்சாலை ஆகட்டும், புதிய தொழில் தொடங்குவதற்கும் முதலில் உங்களுடைய இல்லத்தையும், உங்களுடைய தொழில் தொடங்கும் இடத்தையும், இணைத்து வாஸ்து பார்ப்பது நலம். இது முழுக்க முழுக்க எனது அனுபவ அறிவு சார்ந்த பதிவு.

இன்றைய இராசிபலன்
Today rasipalan :

மேஷம்- பயணம்
ரிசபம்- நேர்மை
மிதுனம்- பக்தி
கடகம்- கோபம்
சிம்மம்- கஷ்டம்
கன்னி- கஷ்டப்படுத்தும் நாள்
துலாம்- உயர்வு கொடுக்கும் நாள்
விருச்சிகம்- புகழ் கொடுக்கும் நாள்
 தனுசு- பெருமைப்படுத்தும் தினம்
மகரம்-  உறவு
கும்பம்- சந்தோஷம் கிடைக்கும் நாள்
மீனம் – அமைதியாக இருக்கும் நாள்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

வரலாற்றில் இன்று
மார்ச்_25

கிரேக்க விடுதலை நாள்

பெலாரஸ் மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது(1918)

சனிக் கோளின் மிகப்பெரிய சந்திரனான டைட்டானை கிறிஸ்டியான் ஹைஃன்ஸ் கண்டுபிடித்தார்(1655)

முதலாவது வண்ணத் தொலைக்காட்சி பெட்டியை ஆர்.சி.ஏ., நிறுவனம் வெளியிட்டது(1954

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
#ஆயாதி_வாஸ்து_நிபுணர்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து ஆலோசனை. 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து ஆலோசனை. 
3. நேரடியாக உங்கள் இடம் வந்து வாஸ்து ஆலோசனை.
4. தொலைபேசி /வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிட முன்முகப்பு வாஸ்து ( elevation)எலிவேசன் டிசைன். உங்கள் வீடு வாஸ்து முறைப்படி எலிவேசனுக்கு தொடர்பு கொள்ளவும்.
6. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

7.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
பங்களாக்கள்,தொழில்நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகள் நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம் மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள்,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளை உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

வாஸ்து ஜோதிட ஆலோசனைக்கு
+91 99418 99995

Founder of chennai Vastu Consultancy. Vasthu Expert. Arukkani jaganathan., is a senior Vastu consultant & founder of ChennaiVastu consultancy services for more than 10 years. He has a proven record of 100% client delight for his dedicated and sincere consultation services. And he provides world class quality services and proven track record of satisfied customers throughout the world.God bless them for happy and peaceful life……Vastu tips for Northwest corner | North West Secret | ChennaiVastu Consultancy |  Arukkani Jaganathan | Vastushastram | Vastu tips | Vaastu | Vastu consultant in India | Vastu advice | Vastu remedies | Vastu benefits |Chennai Vastu Jagan

Like Facebook Page:
https://m.facebook.com/chennaivastu/

Website: www.chennaivastu.com
                 www.vastuconsultantchennai.com

https://chat.whatsapp.com/HxMH35Jq8HwJHC1pJhL7Dv

Subscribe YouTube Channel: https://www.youtube.com/c/ChennaiVastu

Facebook Account: https://www.facebook.com/chennaivastu/

Instagram Account: https://www.instagram.com/chennai_vastu/

Twitter Account: https://twitter.com/vasthuchennai

Pinterest Account: https://in.pinterest.com/chennaivastu/

LinkedIn Account: https://www.linkedin.com/in/chennai-vastu-647097144

Telegram Account:
https://t.me/chennaivastujaganathan

Sharechat Account: https://b.sharechat.com/TvGXPj1iRgb

Moj Account:  https://mojapp.in/@chennaivastu

Gmail Account: www.jagan6666@gmail.com

சென்னை வாஸ்து ,
#சென்னை_வாஸ்து வாடிக்கையாளர்,
#Andhra_vastu_tamil
#chennaivastu_successstory,
#chennaivastu_client ,
vastutipstamil ,
autocadplan vastu  ,
vastu_compass ,
vastushastra ,
Vasthu ,
vastutips ,
Vaastu ,
வாஸ்துசாஸ்திரம் ,
vastuplan ,
Elevation ,
Vastutipstamil ,
floorplan ,
vastu ,
astrology ,
vastushastra ,
astrologer ,
numerology ,
vastuconsultant ,
vastuexpert ,
vasturemedies,
astrologers
#Chennai_Vastu_client_experience sharing,
#Chennai_Vastu_client feedback,
#chennaivaasthu,
#Vastushastra,
#chennaivastu,
#chennaivasthu,
tamil_daily_calendar
தினசரி_தமிழ்_காலண்டர்
vastu calendar tamil
வாஸ்து நாள்
tamil calendar 2021
#chennai_vastu
#tamilnadu_vastu
coimbatore_vastu
tiruppur_vastu
salem_vastu
karur_vastu
erode_vastu
namakkal_vastu
hall_vastu
kitchen_vastu
living_room_vastu
staircase_vastu
store_roomvastu
pujaroom_vastu
house_door_vastu
windows_vastu
bathroom_vastu
Arukkani jaganathan
vastu jagan
#chennai_vastu_jagan
vasthu,vastu_tips  
வாஸ்து  ஜோதிடம் எண்கணிதம்
#zodiac horoscope Today, !
தினசரி ராசிபலன்,
horoscope today tamil,
இன்றைய ராசிபலன் தமிழ்,
Today Rasi Palan in Tamil,
Daily Horoscope,
Astrology in Tamil,
இன்றைய
நட்சத்திர பலன்
இன்றைய ராசிபலன்
இன்றைய பஞ்சாங்கம்
நாளைய பஞ்சாங்கம்
Today Calendar
Tomorrow Calendar
Today Vastu
Tomorrow Vastu
#vastuplan
#tamilvastu
#southfacinghouseplan
#westfacinghouseplan
#eastfacinghouseplan
#northfacinghouseplan
#vastushastram
#vastushastra
#poojaroomvastu
#moneyvastutips
#kitchenvastu
Tamil vastu shastra for home ,
Tamil vastu shastra,
#Tamilvastutips,
tamil vastu tips for money,
Tamil Vastu south facing house,
Tamil vastu for house pdf,
Tamil Vastu  for staircase ,
Tamil Vastu pooja room,
Tamil Vastu building plans,
Tamil vastu,
Tamil Vastu books,
Vastu class in tamil ,
Vastu home design tamil,
Tamil vastu for house,
Tamil Vastu for shop,
Tamil vastu for pooja room ,
Tamil Vastu for septic tank,
Vastu in septic tank,
Tamil vastu for north facing house,
tamil vastu for west facing house,
Vastu in kitchen,
Tamil Vastu house plan,
Tamil Vastu home plan,
Home Vastu tamil,
Tamil Vastu muraigal,
Tamil Vastu Main door,
Tamil Vastu manaiyadi shastra,
Money plan t vastu in tamil,
Tamil Vastu naal,
Tamil vastu palankal,
Vastu plants in tamil,
Vastu pooja in tamil,
Vastu remedies in tamil,
Pooja room vastu tamil,
Tamil vastu sleeping direction,
Staircase vastu tamil,
Septic tank vastu tamil,
Tamil vastu tips pdf tamil,
Tamil vastu shastra books pdf,
Tamil vastu tips,
Vastu fish,
Vastu bagavan,
Vastu free in tamil,
Tamil Vastu shastram,
Tamil Vastu house plan,
Tamil Vastu jodhidam,
Tamil Vastu tips,
Tamil Vastu for money
Tamil Vastu veedu,
Tamil Vasthu house,
Tamil Vastu measurements,
Tamil Vastu east facing house,
East facing house plan in vastu,
West facing house plan in vastu,
North facing house plan in vastu,
South facing house plan in vastu,
Vastu bagavan photo,
best vastu in tamil,
vastu class online.
#Northfacing_House
 #tamilvastu
 #vastuplan
 #officevastu
 #vastumoney
#வாஸ்து
#Vastu
#vastushastram
#vastuconsultant
#vastutips
#vastuadvice
#vasthutips
#tamilvastu
#vastuplan
#southfacing_houseplan
#eastfacing_houseplan
#northfcaing_houseplan
#westfacing_houseplan
#vastufor_carparking
#poojaroomvastu
#kitchenvastu
vastu consultant in Chennai
vastu consultant in tamilnadu
vastu consultant in Coimbatore
vastu consultant in trichy
vastu consultant in madurai
vastu consultant in thanjavur
vastu consultant in Tirunelveli
vastu consultant in Thoothukudi
vastu consultant in Perambalur vastu consultant in Banglore
vastu consultant in salem
vastu consultant in Hosur
vastu consultant in Vellore
vastu consultant in Erode
vastu consultant in Karur
vastu consultant in Namakkal
vastu consultant in Kanyakumari
vastu consultant in kanchipuram
best vastu consultant in india
best vastu consultant in tamilnadu.

 200 total views,  4 views today