செட்டிநாடு மக்கள் வீடுகளில் வாஸ்து – இதில் கவனம்

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்
ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

 

தினசரி நாள்காட்டி 20-6-2026 பராபவ வருடம் ஆனி மாதம் 6ந் தேதி. சனிக்கிழமை. மாலை 3.48 வரை சஷ்டி பிறகு வ.சப்தமி திதி. காலை 9.12 மணி வரை மகம் பிறகு பூரம் நட்சத்திரம். யோகநாள் குறைவு. கீழ்நோக்கு நாள். கரிநாள்

ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am

இன்று நல்ல நேரங்கள்:
4.30-6am 7-7.30am 10.30am-1 pm  5-7.30pm 9-10pm

#Chennaivastujagannathan
#ChennaiVaastu
#ApartmentVastuChennai
#ChennaiVasthu
#ChennaiVastu
___________________

(நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும்
13 நிமிடம் குறைத்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 5 மணி 47
நிமிடம் (உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம்

___________________

 

இன்றைய பஞ்சாங்க குறிப்புகள்:

ஆரண்ய கௌரி விரதம் என்பது இயற்கையையும், வனச்சூழலையும் அன்னை பார்வதியின் (கெளரியின்) வடிவமாக பாவித்து வழிபடும் ஒரு சிறப்பான விரதமாகும். இந்த விரதம் ஆரோக்கியமான குழந்தைகள், சிறந்த திருமண வரம் மற்றும் நோயற்ற வாழ்வு ஆகியவற்றை வேண்டி அனுசரிக்கப்படுகிறது.

நாள்: பொதுவாக வைகாசி மாதம் சுக்ல பட்ச சஷ்டி திதியில் இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜூன் 20, 2026 அன்று இந்த விரதம் வருகிறது

 

________

இன்றைய வாஸ்து ஆலோசனை டிப்ஸ்:

செட்டிநாடு மக்கள் வீடுகளில் வாஸ்து – இதில் கவனம் தேவை!


செட்டிநாடு வீடுகள் பாரம்பரிய கட்டிடக்கலை மற்றும் அழகிய வடிவமைப்புக்காக உலகப் புகழ் பெற்றவை. ஆனால் காலப்போக்கில் செய்யப்பட்ட மாற்றங்கள் மற்றும் விரிவாக்கங்கள் காரணமாக சில வாஸ்து குறைகள் உருவாகலாம்.
குறிப்பாக வடகிழக்கு பகுதி அடைப்பு, தென்மேற்கு பகுதி பள்ளம், தவறான கிணறு அமைப்பு, சமையலறை திசை மாற்றம் மற்றும் பிரம்ஸ்தானம் திறப்பு அதாவது முற்றம் அமைப்பு போன்றவை குடும்ப முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் தடைகளை ஏற்படுத்துவதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

#ChettinadVastu #ChettinadHomes #VastuTips #TamilVastu #VastuConsultant #ChennaiVastu #ChennaiVastuJaganathan #VastuShastra #HomeVastu #PositiveEnergy #WealthAndProsperity #ChettinadHouse #TamilNaduVastu #VastuExpert #சென்னைவாஸ்து #சென்னைவாஸ்துஜெகநாதன் #வாஸ்து #செட்டிநாடுவீடு #வாஸ்துஆலோசனை #ஜெகநாதன்

வீட்டின் அமைப்பை சரியாக ஆய்வு செய்து, தேவையான திருத்தங்களை மேற்கொண்டால் வாழ்க்கையில் அடுத்த கட்ட வளர்ச்சி, தொழில் முன்னேற்றம் மற்றும் மனநிம்மதி கிடைக்க உதவலாம்.

வாஸ்து என்பது மூடநம்பிக்கை அல்ல; கட்டிட அமைப்பின் ஒழுங்கை புரிந்து கொண்டு சரியான பயன்பாட்டை உருவாக்கும் ஒரு கலை. உங்கள் வீட்டை ஆய்வு செய்து சரியான ஆலோசனையைப் பெறுங்கள்.

 

___________________

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:

Chennai vastu jaganathan  #என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண் 9941899995 .

வாட்ஸ்அப் குருப்லின்க்:
Follow this link to join my WhatsApp group:

https://chat.whatsapp.com/JiRcQ2cXuHDINPz9mW3zmY

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!