சிவன் சொத்து குலநாசம் வாஸ்து

பொதுவாக இடத்தில் வசிக்கலாமா கோயில் இடத்தில் குடியிருக்கலாமா பொது சுத்திகரிப்பு செய்யலாமா என்று சொன்னாள் 100% தவறு என்று சொல்ல வேண்டும் ஒரு ஆலயத்தின் நிலம் இருக்கிறது அதன் இன்றைய மதிப்பு வாடகை நிலைப்படி 5,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று சொன்னால் அந்த இடத்திற்கு நீங்கள் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறீர்கள் என்று சொன்னால் நான் காயம் ஆயிரம் ரூபாய்கள் நீங்கள் கோயில் சொத்தை சாப்பிடுகிறார்கள் என்ற அர்த்தம் இந்த இடத்தில் நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்த ஒரு பழமொழியை கவனத்தில் கொண்டு வாழ்வது நல்லது எந்த பொதுச் சொத்துக்களையும் அதாவது நமக்கு நமக்கு கிடைக்காத நாம் சம்பாதிக்காத நம்முடைய முன்னோர்கள் மூலம் கிடைக்காத எந்த பணமும் சொத்தும் பொது சொத்தாக தான் பாவிக்க வேண்டும் அந்த வகையில் கோயில் இடத்தில் வாடகைக்கு இருப்பது அதன் முறையான வாடகை கொடுக்காமல் இருப்பது கோயில் இடத்தில் வசிப்பது எல்லாமே சிவன் சொத்து குலநாசம் இந்த நிகழ்வில் கொண்டு சென்றுவிடும் ஆகவே அந்த தவறுகளை எக்காரணம் கொண்டும் செய்ய வேண்டாம் ஒருவர் வாஸ்து குற்றம் உள்ள வீடுகளில் வசிக்கும் போது தான் அவளுடைய வியாபாரம் செய்த கடைகள் அரசாங்க இடத்திலோ அல்லது கோயிலில் இடத்திலோ வைத்திருப்பார்கள் முறையான வாடகை கொடுக்க மாட்டார்கள் இது இந்த தலைமுறை சார்ந்த மனிதர்களை பாதிக்காது தொடர்பு கொள்ள முடியவில்லை

 555 total views,  1 views today