குடும்பம் பிரிவதற்கு வாஸ்து காரணமா?

பல காலமாக அண்ணன் தம்பி உறவு கொள்ளும் அக்கா தங்கை இருவரும் ஒன்றாக இருப்பார்கள் ஒரு சில இடங்களில் அண்ணன் தம்பி அக்கா தங்கையை திருமணம் செய்து ஒரே கூட்டுக் குடும்பங்களாக இருப்பார்கள் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு இரு குடும்பங்களும் பிரியக் கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள் ஒரு சில இடங்களில் மாமன் மைத்துனர் சார்ந்த மச்சான் மைத்துனர் சார்ந்த மக்கள் இணைந்த குடும்பமாக இருப்பார்கள் இவர் தங்கையை அவரும் அவர் தங்கையை இவரும் இவரின் அக்காவை அவரும் அவரின் திருமணம் செய்து இருப்பார்கள் இந்த இடத்தில் திருமணம் செய்த ஒரு சில காலகட்டம் அறைகளிலும் ஒரே குடும்பமாக இருப்பார்கள் ஆனால் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு குடும்பங்கள் இரண்டு பிரிவுகளாக இரு குடும்பங்களாக பிரிந்துவிடும் ஒரு சில காலகட்டங்களில் தொழில் 90% இணைந்துதான் இருக்கும் தொழிலும் கூட பிரிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படும் அப்படிப்பட்ட இடங்களில் மிகப்பெரிய அளவில் பயப்படுகிற மக்கள் தொழில் ரீதியாக பிரிக்கப்படும்போது தொழிலும் விருத்தியாகாது நின்றுவிடும் இந்த இடத்தில் இது எங்கு நடக்கும் என்று சொன்னாள் வாஸ்து ரீதியாக குற்றம் உள்ள இடங்களில்தான் குடும்பம் பிரிவதென்பது நடக்கும் ஒரு இல்லத்தில் தென்கிழக்கு வடமேற்கு கெட்டுப் போகும் பொழுது நன்றாக இருக்கிற குடும்பங்கள் பிரிந்து விடும்

 361 total views,  5 views today