பொதுவாக ஒரு இல்லத்தில் கணவனுக்கு வாஸ்து ரீதியாக நம்பிக்கை இருக்காது ஆனால் அவருடைய மனைவிக்கும் வாஸ்து ரீதியாக நம்பிக்கை இருக்கும் அதே போல ஒரு இல்லத்தில் கணவனுக்கு நம்பிக்கை இருக்கும் மனைவிக்கு நம்பிக்கை இருக்காது மற்றும் ஒரு சில இல்லங்களில் மூத்த தலைமுறை மக்களுக்கு அப்பா அம்மா வகை மனிதர்களுக்கு நம்பிக்கை இருக்கும் இளம் தலைமுறை மக்களுக்கு அவர்களின் வாரிசுகளாக கூடிய நடுத்தர வயதில் இருக்கிற மகன் மற்றும் மருமகள் சார்ந்த மக்களுக்கு நம்பிக்கை என்பது இருக்காது பதிவு செய்யும் இளவயதில் இருக்கிற நடுத்தர மக்களுக்கு நமக்கிருக்கும் வயதில் மூத்தவர்களுக்கு சுத்தமாக நம்பிக்கை என்பதற்காக இந்த இடத்தில் இதற்கு காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்க்கும் பொழுது ஏற்கனவே அந்த வீட்டில் இருக்கிற தடைக்கற்களாக இருக்கிற வாஸ்து குற்றங்கள் தான் அது சார்ந்த ஒரு எண்ணத்தை அங்கிருக்கிற மனிதர்களுக்கு கொடுத்தது என்று சொல்லும் இந்த இடத்தில் தவறுகள் இந்த விஷயம் அப்பாவுக்கு மகனுக்கோ அல்லது கணவருக்கோ அல்லது மனைவிக்கோ தெரிந்து இருக்கும் அதாவது உள்ளூர் ஜோதிடர்களின் ஆலோசனை வகையாகவும் சாஸ்திர வாஸ்து சாஸ்திர அறிவு சார்ந்த மக்களின் சொந்தக்காரர் மற்றும் நண்பர்களின் ஆலோசனையும் இதில் இந்த தவறு இருக்கிறது என்று தெரிந்து கொள்வார்கள் ஆனால் திருத்துவதற்கு வீட்டில் இருக்கிற மற்றவர்களுடன் படமாட்டார்கள் இந்த இடத்தில் சொல்லுகிற விஷயம் வாஸ்து உண்மையோ பொய்யோ உங்கள் உங்கள் வாஸ்து என்ன குறையாக இருக்கிறதோ அந்தக் குறை சார்ந்த ஆலயங்களுக்கு பயணப்படும் பொழுது அந்த குழுவில் இருந்து வெளியேற முடியும் என்னை பொறுத்த அளவில் என்னை வாஸ்து ஆலோசனை கலைத்தால் அந்த வீட்டில் குறைகளை வரைபடமாக வரைந்து இந்த மாற்றங்களுக்கு உங்கள் வீட்டு உட்புகுத்த வேண்டும் என்கிற விஷயத்தில் சொல்லிய பிறகு நீங்கள் இந்த நிகழ்வு நடக்க வேண்டுமென்றால் இல்லத்தில் ஒரு வேலை செய்யுங்கள் என்கிற ஒரு விஷயத்தையும் சொல்லி விட்டு வருவேன் பெரிய சொல்லுகிற என்பது பெரிய செலவு வைக்காத செயலாக இருக்கும் முதல் தொடக்கம் நல்ல தொடக்கமாக இருக்கும் மேலும் அந்த வீடு இருக்கிற சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல ஆலயத்திற்கு செல்கிறேன் நிகழ்வையும் அனுப்பி வைக்கிற நிகழ்வாக இருக்கும்