காரியத் தடை வாஸ்து குற்றமா?

செய்கின்ற காரியங்களில் செயல்களில் தடை ஒரு காலை உன்னை எடுத்து வைத்தால் பின்னோக்கி இழுக்கிற நிகழ்வாக எனது வாழ்க்கையில் இருக்கிறது இதற்கு காரணம் என்ன ஜாதகத்தில் கேட்டேன் நேரம் நன்றாக இருக்கிறது என்று சொல்கின்றனர் ஆனாலும் அந்த நல்ல நேரம் எனக்கு வரவில்லை என்று சொல்லுகிற மனிதரை நான் சந்தித்து இருக்கிறேன் ஆக எடுக்கும் காரியங்களில் தடை எங்கு இருக்கிறது என்று சொன்னால் ஒரு இல்லத்தின் வடமேற்கு தென்கிழக்கும் வைத்திருக்கிறது அங்கு பள்ளங்களோ வடமேற்கு வட அதிக இடங்களோ தென்கிழக்கில் இருக்கும் போது அந்த விஷயத்தை கொடுக்கும் 100% இது உண்மை அதாவது எடுக்கிற காரியங்கள் தடை என்று சொன்னால் ஒரு நல்ல இல்லத்திற்கு வடமேற்கு தென்கிழக்கு சரியாக இருக்கிற இல்லத்திற்கு மாறிய பிறகு அந்த காரியத்தை அந்த செயலை தொடங்கினீர்கள் என்று சொன்னால் நிச்சயமாக உங்களுக்கு அதில் வெற்றி கிடைக்கும் இந்த இடத்தில் சொல்லுகிற விஷயம் ஒரு இல்லத்தில் வடமேற்கு தென்கிழக்கு தான் செய்கிற செயலை வைத்திருக்கிறேன் ஒரு தொழில் தொடங்கலாம் என்று நினைப்போம் புதிய வேலைக்கு போகலாம் என்று நினைப்போம் ஒரு திருமணத்தை நடத்தி விடலாம் என்று இருப்போம் இந்த இடத்தில் இந்த இரண்டு தசைகளில் திசைகளில் இருக்கிற குற்றம் நிச்சயமாக அந்த காரியங்களில் தடை கொடுத்து விடும் அதே சமயம் மேல்நிலைக் கல்வியை இந்த கல்லூரியில் படிக்கலாம் அல்லது வெளிநாட்டில் படிக்க வைக்கலாம் வெளிநாடு வேலைக்கு செல்லலாம் என்று இருப்பார்கள் இதுவும் தென்கிழக்கு வடமேற்கு சார்ந்த வாஸ்து குற்றங்களை இன்று சொல்லுவேன் ஆக அது அங்கே என்ன இருக்கிறது என்று பார்த்து சரி செய்யும் போது இந்த குற்றத்திலிருந்து வெளிவர முடியும்.

Obstacle in doing things, if you take one leg, it is an event in my life that pulls you back, what is the reason for this? When there are pits or north-west north most places in south-east it will give that thing 100% true i.e. taking things are forbidden if you say that you started that thing after moving to a house where north-west south-east is right for a good house then you will definitely get success in that place what is said in a house North-West South-East I am doing what I am doing I think I can start a business I think I can go to a new job I think I can have a wedding We are in this place E The crime in the directions of these two muscles will certainly hinder those things, while there are people who say that they can study higher education in this college or study abroad and go to work abroad. Today I will tell you about the vastu crimes based on South East and North West.

 20 total views,  1 views today