ஒரு இல்லத்திற்குச் சுற்றுச்சுவர் என்பது மிகமிக முக்கியம் என்று ஏற்கனவே நான் கூறி இருக்கின்றேன் அந்த வகையில் ஒரு சுற்று சுவர் இருக்கிறது என்று சொன்னாள் அதற்கு கதவை என்பது மிக முக்கியம் அந்த வகையில் அது சார்ந்த காம்பவுண்ட் கேட் எப்படி அமைக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம் வடக்கு பார்த்த வீடுகளுக்கும் கிழக்கு பார்த்த வீடுகளுக்கும் வீட்டின் காம்பவுண்ட் கேட் என்பது வடகிழக்குப் பகுதியில் வரவேண்டும் அப்படி வரும்பொழுது அந்த காம்பவுண்ட் கேட் சார்ந்த வடகிழக்குபகுதி பகுதி அந்த கதவின் அமைப்பு என்பது ஒரு திறந்த காற்று கூடிய ஒரு நிகழ்வில் அதனை செய்து கொள்ள வேண்டும் காற்று வர ஒரு இடைவெளி இருப்பதுபோல இரும்புக் கதவுகளை செய்துகொள்ள வேண்டும் ஆனால் தெற்கு பார்த்த வீடுகளுக்கும் மேற்கு பார்த்த வீடுகளுக்கும் அந்த காம்பவுண்ட் கேட் முறை என்பது முழுக்க முழுக்க இரும்பு சீட் கொண்டு அடைத்து அமைப்பில் முழுவதுமாக அடைத்து அமைப்பில் காற்றுப்புகாத அமைப்பில் சுற்றுச்சுவரின் உயரத்துக்கு தகுந்தாற்போல அமைத்துக்கொள்ள வேண்டும் எந்த காம்பவுண்ட் கேட் ஆக இருந்தாலும் வாஸ்து ரீதியாக சுற்றுச்சுவரின் உயரத்திற்கு அடங்கி இருக்க வேண்டும் அல்லது அதே மட்டத்தில் இருக்க