கதவுகள் திறப்பதற்கு வாஸ்து Vastu for opening doors

ஒரு இல்லத்தில் கமல் கதவுகளை அமைப்பது எப்படி என்று எனக்கு இருக்கிற நிறைய வாஸ்து நிபுணர்கள் இந்த பதிவினை அடித்திருப்பார்கள் ஒரு சில மக்கள் சௌதரி எங்களுக்காக கதவைத் திறப்பதை வைத்துக்கொள்வார்கள் எப்படி என்று சொன்னால் தென்மேற்கு பகுதியில் வடக்கு வாயில் சார்ந்த ஒரு படுக்கையறை மனை அடி அளவுள்ள பத்துக்கு பத்து வைப்பார்கள் கதவு என்பது அதிக மக்கள் தென்கிழக்கு அதாவது வடகிழக்கு பகுதியில் கதவு கிழக்கு சுவரை ஒட்டி நிற்பது போலவும் திறந்தாள் இந்த முறையில் தான் அதிகமாக வைப்பார் ஆனால் அது அது வாஸ்து முறை கிடையாது அதேபோல கிழக்குப் புற அழைக்கி செல்லும்பொழுது வடமேற்கில் வாசல் வைத்திருப்பார்கள் அந்த வாசல் திறந்தாள் நிற்கிற இடம் என்பது வடக்கு சுவரை ஒட்டி நிற்கும் அதுவும் வாஸ்து ரீதியாக தவறு அதை இந்த இடத்தில் கதவுகளை திறந்தால் எந்த இடத்தில் நிற்க வேண்டும் என்று பார்க்கும் பொழுது தேவைகளைப் பொறுத்து அது மாறுபடும் எந்த திசையாக இருந்தாலும் கிழக்கு திசையிலிருந்து நம்முள்ளே மேற்காக உள்ள திறந்த செல்கின்றது அது வடக்கு சுவரை ஒட்டி நிற்க வேண்டும் மருது படத்திலிருந்து உள்ளே நுழைவது போல வடக்கு வாசல் இருக்கிறார்களோ வீடுகளுக்கோ கதவு என்பது மேற்கு புறம் அதாவது வடக்கு சுவரில் மேற்குப் புறம் ஒட்டுவது போல இருக்க வேண்டும் கிழக்கு சுவரில் ஒட்டி நிற்பது போல கதவுகளை திறக்க கூடாது தெற்கு பார்த்த வீடுகளுக்கு தெற்கு வாசல் ஆக இருந்தால் கிழக்கு சுவரை ஒட்டி நிற்க வேண்டும் மேற்கு புறம் வாசலாக இருந்து மேற்கு உள்ளே நுழைகிறோம் என்றால் தெற்கு புறத்தில் கதவு திறந்து நிற்கவேண்டும் இது சின்ன அறைகளுக்கு சிறிய இடங்களில் கதவு நிறுத்தும்போது நடு அறையாக விக்கிறது கதவு திறந்தால் ஒரு அறைக்கு தடங்களை கொடுக்கிறது என்று சொன்னால் அது போன்ற இடங்களில் இரட்டை கதவுகளை வைத்துக்கொள்ளுங்கள் கதவுகளைத் என்பது வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

 238 total views,  1 views today