Directional windows of buildings
ஒரு வீடு இருக்கிறது. ஒரு கட்டிடம் இருக்கிறது । என்று சொன்னால் ஜன்னல்களை எப்படி அமைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். வடக்கு திசையில் இருக்கிறது என்று சொன்னாள் தெற்கு விட வடக்கு திசையில் அதிக ஜன்னல்கள் வர வேண்டும். கிழக்கு திசை இருக்கிறது என்று சொன்னால், மேற்கு விட அதிக ஜன்னல் வரவேண்டும் அடுத்த விதி என்பது ஜன்னல் வகையில் தெற்க்கு இருக்கிற ஜன்னல் தெற்குச் சுவரில் இருக்கிற ஜன்னல், மேற்கு பகுதியில் சிறிய அளவிலும், கிழக்கு வரவர அளவு பெரியதாகவும் அல்லது அதே அளவாக இருக்க வேண்டும் . இதனை மாற்றி செய்யக்கூடாது. இந்த விதி என்பது கிழக்கு திசை சார்ந்த வரும்பொழுது தெற்கு சிறியதாகவும் வடக்கு வரவர பெரியதாகவும் அல்லது அதே அளவாகவும் இருக்கலாம். இதே விதி வடக்கு தசைக்கும் பொருந்தும். மேற்கு திசை பொருத்தளவில் தெற்கு சிறியதாகவும் வடக்கு வரவர பெரியதாக இருக்க வேண்டும், அல்லது அது அளவாக இருக்க வேண்டும். எண்ணிக்கை பொருத்தளவில் மொத்தத்தில் இரட்டைப்படை வருவது போலவும், அல்லது ஒவ்வொரு திசை பகுதியிலும் இரட்டை படைகள் வருவது போலவும் அமைக்கலாம்.
There is a house. There is a building. That being said, know how to install windows. She said that it is in the north direction and there should be more windows in the north direction than in the south direction. If it is said that there is east direction, there should be more window than west. The next rule is that in terms of windows, the window facing south, the window on the south wall should be small in size in the west and the size in the east should be large or the same size. This should not be changed. This rule means that when coming from the east, the south may be smaller and the north may be larger or the same size. The same rule applies to the northern muscle. South should be smaller and North should be bigger relative to West, or it should be equal. In terms of numbers, it can be arranged that there are double forces in total, or double forces in each direction.