இல்லத்தில் சாமி ஆடுகின்ற மக்கள் இருந்தால் வாஸ்து எப்படி துணை செய்யும்

சாமி ஆடுகிற நிகழ்வில் உளவியல் ரீதியாக மிகப்பெரிய ஒரு எழுத்தாளர் சுஜாதா அவர்கள் ஒரு வார்த்தையை குறிப்பிட்டுள்ளார்கள் என்னவென்று சொன்னால் சமுதாயத்தில் ஒரு சில மனிதர்கள் ஏதாவது ஒரு சூழ்நிலையில் பின்தங்கும் பொழுது உளவியல் ரீதியாக அவர்கள் முன்னேற கூடிய நிலை என்பது பொருளாதாரத்தில் அல்லது உயிர் சார்ந்த நிலையிலோ துணை இருக்காத பட்சத்தில் அவர்களுடைய ஆழ் மனதின் நினைவு என்பது வேறு விதமாக உடல் தன்னை தயார் செய்து கொண்டு என்ன நடக்கிறது என்கிற ஒரு நிகழ்வுக்கு தெரியாத அவர்களுடைய நரம்பு மண்டலம் தள்ளப்படுகிறது என்று சொல்கிறார்கள் தன்னை எல்லோரும் கவனிக்க வேண்டும் தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற ஒரு நிகழ்வாக சாமி ஆடுகிறது சொல்கிற மனிதர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லலாம் என்கிறார் ஒரு சில நேரங்களில் தான் சொல்லுகிறேன் நிகழ்வு என்பது 70% புரிந்துவிடும் இதனைத்தான் திரு கோட்டாபாய என்கிற ஒரு உளவியல் எழுத்தாளர் இந்த உலகில் ரகசியம் என்கிறார் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் தான் சொல்லுகிறேன் நிகழ்வில் நாம் பேசுகிற ஒரு நிகழ்வில் 60 சதவீத அளவுக்கு அந்த வகையில்தான் குறிசொல்லுதல் நிகழ்வுகளும் ஒரு இல்லத்தில் வடமேற்கு திசைகள் பாதிக்கிற சூழ்நிலைகள் ஏற்படும் பொழுது தன்னுடைய கருத்து ஏழை சொல் அம்பலம் ஏறாது இந்த நிகழ்வின் அடிப்படையில் இறைசக்தி துணைக்கு எடுத்துக்கொண்ட நிகழ்வு ஏற்பட்டுவிடுகிறது இதனை ஒரு வடக்கு சார்ந்த வடமேற்கு தவறாக பார்க்கப்படுகிறது அது என்ன என்று பார்த்து சரி செய்யும் பொழுது அவர்களுக்கு என்ன கிடைக்கப் வாஸ்து ரீதியாக கிடைத்துவிடும் அது சார்ந்த ஒரு தாழ்வு மனப்பான்மை நிலைக்கு அவர்கள் செல்லமாட்டார்கள்

 621 total views,  1 views today