இதய நோய்கள், நெஞ்சு வலி, இதய அடைப்பு வாஸ்து

 

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

 

தினசரி நாள்காட்டி 1-6-2026 பராபவ வருடம் வைகாசி மாதம் 18 ந் தேதி. திங்கட்கிழமை. மாலை 4.39 மணி வரை பிரதமை பிறகு தே.துதியை திதி. மாலை 6.53 வரை கேட்டை பிறகு மூலம் நட்சத்திரம். யோகநாள் குறைவு. சமநோக்கு நாள்.

ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3p

இன்று நல்ல நேரங்கள்:
4.30-7am 12-2pm 6-9pm 10-11pm

 

#Chennaivastujagannathan
#ChennaiVaastu
#ApartmentVastuChennai
#ChennaiVasthu
#ChennaiVastu
___________________

(நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும்
15 நிமிடம் குறைத்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 5 மணி 45
நிமிடம் (உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)

___________________

 

இன்றைய பஞ்சாங்க குறிப்புகள்:

சரஸ்வதி அந்திய புஷ்கரலு (Saraswati Antya Pushkaralu) விழா தெலுங்கானா மாநிலம், ஜெய்சங்கர் பூபாலப்பள்ளி மாவட்டத்தில் உள்ள காலேஸ்வரம் திரிவேணி சங்கமத்தில் மே 21, 2026 அன்று தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த ஆன்மிக மற்றும் கலாச்சார விழா ஜூன் 1, 2026 அன்று முடிவடைகிறது.

முக்கிய விவரங்கள்:

இடம்: முக்தேஸ்வர சுவாமி கோவில், காலேஸ்வரம் (கோதாவரி, பிராணஹிதா மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடம்).

 

 

________

இன்றைய வாஸ்து ஆலோசனை டிப்ஸ்:

தொடர்ந்து இதய நோய்கள், நெஞ்சு வலி, இதய அடைப்பு போன்ற பிரச்சனைகள் ஒரு குடும்பத்தில் அதிகமாக இருந்தால், வீட்டின் தென்கிழக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளை கவனிக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் பரிந்துரை செய்கிறது.
தென்கிழக்கு பகுதி என்பது அக்னி மூலையாக கருதப்படுகிறது. இந்த இடத்தில் ஏற்படும் தவறுகள் உடலில் வெப்ப சமநிலையை பாதித்து, ரத்த அழுத்தம், கோபம், மனஅழுத்தம், இதய துடிப்பு கோளாறு போன்ற பிரச்சனைகளை உருவாக்கும். குறிப்பாக, தென்கிழக்கில் நீர் தொட்டி, கிணறு, கழிவறை அல்லது பள்ளம் போன்ற அமைப்புகள் இருந்தால், அது உடல்நல பாதிப்புகளை அதிகரிக்கக் கூடும்.
அதேபோல் வடமேற்கு பகுதி காற்றின் இயக்கத்தை குறிக்கும் திசையாக பார்க்கப்படுகிறது. இந்த இடத்தில் அடைப்பு, கனரக பொருட்கள், இருள் அல்லது காற்றோட்டமின்மை இருந்தால், உடலின் ரத்த ஓட்ட சக்தி மற்றும் மன அமைதி பாதிக்கப்படும் என்று வாஸ்து கருத்து தெரிவிக்கிறது.

___________________

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:

Chennai vastu jaganathan  #என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண் 9941899995 .

வாட்ஸ்அப் குருப்லின்க்:
Follow this link to join my WhatsApp group:

https://chat.whatsapp.com/JiRcQ2cXuHDINPz9mW3zmY

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!