ஒரு சில இடங்களில் எதிர்மறை நிகழ்வுகள் நடந்த வீட்டிற்கு நான் சென்றிருக்கிறேன் அது சார்ந்த இடங்களில் பயணப்படும் பொழுது வாஸ்து ரீதியாக முழுக்க முழுக்க தவறான ஒரு வீடாக இருக்கும் அதனை கட்டிய தந்தை யாரோ அல்லது தாத்தாவோ அல்லது அப்பா அம்மா தாத்தா பாட்டி உயிரோடு இருக்கமாட்டார்கள் இந்த இடத்தில் நான் சென்ற பிறகு இதனை வாஸ்து மாற்றங்கள் செய்ய வேண்டும் அல்லது முழுக்க முழுக்க எடுத்துவிட வேண்டும் அல்லது வேறு ஒருவருக்கு விற்றுவிட வேண்டும் என்று சொல்ல வேண்டும் ஆனால் இந்த மூன்று விஷயத்தையும் ஒரு சில மக்கள் கேட்க மாட்டார்கள் இந்த இடத்தில் எங்கள் அப்பா கட்டிய வீடு எங்கள் தாத்தா கட்டிய வீடு எங்கள் அப்பா அம்மா கஷ்டப்பட்டு கட்டிய வீடு எங்கள் தாத்தா பாட்டி மிகவும் வாயைக் கட்டி வயித்தைக் கட்டி கட்டிய வீடு என்று சொல்லுவார்கள் இந்த இடத்தில் நான் சொல்கிற விஷயத்தை கேட்கவில்லை என்றால் அவர்களை நேரம் வேறு வகையாக பேசுகிறது என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும் இந்த இடத்தில் ஒரு சில இல்லங்களில் கணவர் இல்லாத பெண்கள் இருப்பதும் மனைவி இல்லாத ஆண்கள் இருப்பதும் இளம் வயதில் திருமணம் ஆகாத பெண்கள் இருப்பதும் நடுத்தர வயதில் ஆண்கள் திருமணம் ஆகாத தனித்திருப்பது உடல் ஊனமுற்ற மகன் அல்லது மகள் இருப்பதும் உடல் ஊனமுற்றவர்கள் அக்கா அல்லது தங்கை இருப்பதும் ஒரு சில வாஸ்து பரிகாரங்கள் பரிகாரங்களாக அவர்களுடைய இருக்கும் காலம் வரையிலும் எந்த விதமான எதிர்மறை சேவைகளையும் கொடுக்காது அமைதியாக இருக்கும் அவர்கள் அந்த இடத்திலிருந்து அகரம் சூழ்நிலை ஒரு காலகட்டத்தில் வரும்பொழுது எதிர்மறை பலன்களை கொடுக்கும் இல்லமாக அந்த இல்லங்கள் மாறிவிடும் ஆகவே முழுக்க முழுக்க வார்த்தை மாற்றத்தை கொண்டுவருவது தான் அவர்களுக்கு உரிய ஒரு வழி இந்த இடத்தில் என்னைப் போல இருக்கிற வாஸ்து நிபுணர்கள் என்ன சொல்லுவேன் என்று சொன்னால் இது இப்படியே இருக்கட்டும் புதிதாக ஒரு நல்ல வீடு நான் சொல்கிற முறையில் கட்டிக்கொள்ளுங்கள் என்று சொல்லுவேன் அதனை கேட்பதும் கேட்காமல் இருப்பதும் அவர்கள் சார்ந்த கர்மாவின் நிலை இப்படித்தான் நடக்கும் என்று சொல்ல முடியும்
442 total views, 3 views today