அடுக்குமாடி வீடுகளுக்கு வாஸ்து Vastu for Apartment Houses

Vastu for Apartment Houses


அடுக்குமாடி வீடுகளுக்கு வாஸ்து பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது என்று ஒரு சில மக்கள் சொல்வார்கள். அது உண்மையா? என்கிற கேள்வியை நிறைய மக்கள் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அந்த வகையில் அடுக்குமாடி வீடுகளுக்கு வாஸ்து சரியில்லை என்று சொல்வது என்னை பொறுத்தவரையில் மிகப்பெரிய தவறு. அதாவது ஒரு மருத்துவருக்கு நோய் வராமல் இருக்குமா?. மருந்து கடை வைத்திருப்பவருக்கு நோய் வராமல் இருக்குமா?.. இதுபோல அப்பார்ட்மெண்ட் வீடுகளில் இருந்தால் வாஸ்து குற்றங்கள் இருக்காது என்று சொல்வது மிகப்பெரிய தவறு. இந்த இடத்தில் ஒரு சில விஷயங்கள் மட்டும் வேலை செய்யும் என்று சொல்வேன்.

அடுக்குமாடி குடியிருப்புகளில் பெரிய அளவில் ஒரு 50 சதவீத மக்கள் அவர்களுடைய தாய், தந்தையர் வேறு ஒரு இடத்தில் இருப்பார்கள். ஆக அவர்களின் தாய் தந்தையர் எங்கு இருக்கிறார்களோ அது சார்ந்த பூர்வீக இடங்கள் ஒரு வகையில் அவர்களுக்கு பேசிக் கொண்டிருக்கும். ஆக இந்த இடத்தில் பூர்வீக வீடுகள் நன்றாக இருக்கும் பொழுது, நல்ல பலன்களை அடுக்குமாடி வீடுகளில் இருப்பவர்களுக்கு கொடுக்கும். ஆக வாஸ்து என்ற விஷயமே ஒன்று இல்லை என்கிற நினைப்பின் அளவாக அந்த இடத்தில் அவர்களுக்கு இருக்கும். ஆக நான் சொல்லுகிற விஷயம் என்பது அடுக்குமாடி வீடுகளுக்கும் வாஸ்து என்கிற விஷயம் அவசியம். அதேசமயம் ஒரு சில அடுக்குமாடி வீடுகளில் ஒரு 25% வீடுகள் மட்டுமே வாஸ்து விதிகளுக்கு உட்பகுத்தி கொண்டு வர முடியும். ஆக என்னைப் பொருத்த அளவில் என்னை வாஸ்துவிற்கு அழைக்கிற மக்களுக்கு நான் சொல்கிற விஷயம், வடக்கு பார்த்து இருக்கக்கூடிய அப்பார்ட்மெண்ட் வீடுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தான் வாஸ்துவை ஓரளவுக்கு பொருத்தி வைக்க முடியும். மற்ற வீடுகளுக்கு பொறுத்துவது என்பது கடினம்.

Some people will say that there is no need to see Vastu for flats. Is that true? Many people have asked me this question. In that sense, saying that Vastu is not suitable for flats is a big mistake according to me. Does that mean that a doctor will not get sick?. Will the medicine shop owner not get sick?.. It is a big mistake to say that there will be no Vastu offenses in apartment houses like this. I will say that only a few things work at this point.A large 50 percent of people in apartments have their parents somewhere else. So the native places of where their parents are are speaking to them in a way. So when the native houses are good in this place, it will give good results to the apartment dwellers. So they will have the idea that there is no such thing as Vastu at that place. So what I am saying is that Vastu is necessary for apartment houses as well. Whereas in a few flats only 25% of the houses can be brought under Vastu rules. So what I say to people who invite me for Vastu is to get North facing apartment houses. It is in that that Vastu can be fixed to some extent. It is difficult for other houses to tolerate.

Loading